ஃபேக் ஐடியால் வந்த பிரச்னை.. கற்களை வீசி தாக்கிக்கொண்ட மாணவர்கள் கைது.. போர்க்களமான கொரட்டூர் ரயில் நிலையம்..! குற்றம் சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பச்சையப்பன் கல்லூரிக்கு ஆ. ராசாவை அழைத்த விவகாரம்... பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டது செல்லும்.... தமிழ்நாடு