அட இப்படியுமா..? ஷார்ட் சர்வீஸ்... பாலியல் தொழிலில் புதிய யுக்தி… ஸ்பாட்டில் சிக்கிய 23 பெண்கள்..! குற்றம் புரோக்கர்கள் பெண்களை 5 முதல் 10 நிமிடங்கள்கூட அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு ஈடாக, வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.700 முதல் ரூ.10,000 வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.