பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... இந்த ஒரு நாள் மட்டும் வெளியானது முக்கிய அறிவிப்பு! தமிழ்நாடு பழனி முருகன் கோயில் ரோப்காரில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் 30 ம் தேதி ஒரு நாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.