கூட்டணி மட்டுமே.. கூட்டணி ஆட்சி இல்லை..! பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த இபிஎஸ் பேட்டி..! தமிழ்நாடு தமிழக மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.