தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது... திமுக கூட்டணி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..! அரசியல் தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.