அன்னை தெரசாவா? எதுக்கு இவ்ளோ பில்டப்? பிரபல நடிகையை விளாசிய தமிழா தமிழா பாண்டியன்!! சினிமா பிரபல நடிகை குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அளித்துள்ள பேட்டி சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாய் மாறியுள்ளது.