உலகின் முதல் நடராஜர் திருமேனிக்கு..ஆருத்ரா தரிசன திருவிழா ..அழகிய கூத்தர் கோயிலில் கோலாகலம் ..! தமிழ்நாடு செப்பராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது.