90 லட்சம் பேர் கூடுதலாக ஐடி ரிட்டன் தாக்கலால் ரூ.9,100 கோடி வசூல்.. மத்திய அரசு தகவல்..! இந்தியா கடந்த 4 ஆண்டுகளில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.