துணிக்கடைகளில் இனி கேரி பேக்கிற்கு பணம் வசூலித்தால் அபராதம்..! தமிழ்நாடு இலவசம் எனக்கூறி கேரி பேக்கிற்கும் பணம் வசூல் செய்த ஜவுளி நிறுவனம், அதன் வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.