சட்டத்தின் பின் ஒளிந்தாலும் மோடி அரசு தோர்த்து விட்டது..! வறுத்தெடுத்த ராகுல்காந்தி..! இந்தியா தேர்வுகளின் கண்ணியம் உறுதி செய்யப்படுவதை எந்த நிலையிலும் உறுதி செய்ய வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.