'ஒரு அரசியல் தலைவர் நழுவக்கூடாது… அந்த இடத்தைக் காட்டுங்க பார்க்கலாம்...' விஜய்க்கு அண்ணாமலை கிடுக்குப்பிடி..! அரசியல் ஒரு அரசியல் தலைவர் ‘எனக்கு இது வேண்டாம்’ என்று எளிதில் சொல்லிவிட முடியாது. அதற்கு மாற்று என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.