பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்... வேகமெடுத்த நிலம் கையகப்படுத்தும் பணிகள்!! இந்தியா பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மத்திய அரசு முதற்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது.