நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தில் 8 தொகுதிகள் பறிபோகும் அபாயம்..! அரசியல் தென்னிந்தியாவின் தலைக்கு மேலே கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது தொகுதி மறுவரையறை என்ற பாஜகவின் சதித்திட்டம். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவம் க...