வக்ஃப் திருத்த மசோதா 2025 - என்ன சொல்கிறது? இஸ்லாமியர்களுக்கு லாபமா? நஷ்டமா? விரிவான விளக்கம்..! தமிழ்நாடு வக்ஃப் திருத்த மசோதா 2025 பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. விரைவில் அமலுக்கு வரும் சட்டத்தில் உள்ள அம்சங்கள், முறைகேடுகள் எப்படி தடுக்கப்படும், நன்மை தீமை என்ன, சட்டம் என்ன சொல்கிறது பார்ப்போம்.