பரோலில் வெளிவந்த யுவராஜ்.. சாதிப்பெருமையை தூக்கிப்பிடித்து கொண்டாடும் சமூக வலைதளம்...! தமிழ்நாடு சிறையில் இருந்து பரோலில் வந்த யுவராஜ் குறித்து கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்களும், குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களும் ஏராளமான பதிவுகளை இட்டு வருகின்றனர்.