தேர்தல் இல்ல ..பொங்கல் ரொக்கப் பரிசும் இல்ல .. அரசை போட்டுத்தாக்கிய ஜான்பாண்டியன்! அரசியல் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவில்லை அதன் காரணமாக பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை என திமுக அரசை விமர்சித்துள்ளார் ஜான்பாண்டியன்