மார்ச் 20-ல் பிஜேபிக்கு புதிய தலைவர்..! அனுராக் தாக்கூரா? சிவராஜ் சிங் சவுகானா? கடும் போட்டி அரசியல் வரும் மார்ச் 20 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் பெயர் அறிவிக்கப்பட்டு பதவியும் ஏற்று விடுவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.