ஆண்டு விழாவில் ஷாக் கொடுத்த மாணவர்கள்... உடனே பறந்த நோட்டீஸ்!! தமிழ்நாடு கிருஷ்ணகிரி அருகே அரசுப்பள்ளி விழாவில் நடைபெற்ற மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் குறிப்பிட்ட கட்சியின் கொடியுடன் மாணவர்கள் நடனமாடியது அப்பள்ளிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.