த்ரிஷா முதல் ரம்யா கிருஷ்ணன் வரை... நடிகைகளுக்கு பார்ட்டி வைத்த சூர்யா - ஜோதிகா ஜோடி! என்ன ஸ்பெஷல்? சினிமா சூர்யா - ஜோதிகா ஜோடி தமிழ் திரையுலகை சேர்ந்த முக்கிய நடிகைகள் மற்றும் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.