பார்வதி நாயர் திருமண புகைப்படங்கள்! சினிமா நடிகை பார்வதி நாயருக்கு நேற்று பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், இவரது திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.