சென்னை - மதுரை தனியார் பேருந்தில் பழு.. ஆர்ப்பாட்டத்தில் குதித்த பயணிகள்! தமிழ்நாடு சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்து பழுது ஆகிய நிலையில் மாற்று வாகனம் ஏற்பாடு செய்து தராததால் பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.