4 டன் மிளகாய் பொடி வாபஸ்: சாமியார் பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் திரும்பப் பெற காரணம் என்ன? இந்தியா மிளகாய் பொடி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ததில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக பூச்சி கொல்லி மருந்துகள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.