கூட்ட நெரிசல்... ரயில் பெட்டிகளை சூறையாடிய மக்கள்… விபத்துக்கு பிறகும் படையெடுக்கும் பக்தர்கள்..! இந்தியா ரயில் கதவுகள் திறக்கப்படாததால் கோபமடைந்த பயணிகள் பெட்டியின் கண்ணாடியை உடைத்தனர். காஜிப்பூர், துண்ட்லா நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.