இந்திய சினிமாவின் அடையாளம் அவர்..! மறைந்த ஹிந்தி நடிகர் மனோஜ் குமாருக்கு பிரதமர் மோடி இரங்கல்..! இந்தியா வயது மூப்பு காரணமாக உயிரிழந்த பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.