ருத்ரதாண்டவம் ஆடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத்… 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!! கிரிக்கெட் பஞ்சாப் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.