கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... குறைந்தபட்ச இ.பி.எஃப் பென்சன் 7500; பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புதல்..! இந்தியா குறைந்தபட்ச இ.பி.எஃப் பென்சன் தொகை ரூ.7500-ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.