இதம் தரும் சமையலறை மருத்துவம்.. அஞ்சறைப் பெட்டியில் உள்ள ரகசியம்.! உடல்நலம் நம் வீட்டு சமையல் அறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் மருத்துவக் குணங்கள் உடைய பொருட்கள் ஏராளம் உள்ளன. அப்படிப்பட்ட பொருட்களும் மருத்துவ முறைகளும் என்னென்ன?