"பெரியாரை இழிவுபடுத்துவது யாராக இருந்தாலும் அவர் ஈனபிறவி தான்" - துரை வைகோ ஆவேசம்..! அரசியல் தந்தை பெரியாரை இழிவுபடுத்திய ஈனப்பிறவிகளுக்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அந்த ஈரோடு மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.