அனுமதி இல்லாத படிப்பை தொடங்கும் பெரியார் பல்கலை., தடுத்து நிறுத்த அன்புமணி வலியுறுத்தல்..! தமிழ்நாடு அரசின் ஆணையை மீறி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு தொடங்க முயற்சிகள் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.