வீட்டில் இருந்தே பெண்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.. லட்சக்கணக்கில் கடன் கிடைக்கும் தெரியுமா? தனிநபர் நிதி இந்தியாவில் பல வங்கிகள் பெண்களின் தனிப்பட்ட நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிநபர் கடன்களை வழங்குகின்றன. உங்கள் தனிப்பட்ட வேலைகளுக்கு கடன் தேவைப்பட்டால், இந்த கட்டுரை உங்களுக்கானது ஆகும்.