ஜெயலலிதா எனும் ஆளுமை... ஆணாதிக்க உலகில் ஒரு குறிஞ்சி மலர்..!! தமிழ்நாடு தமிழக அரசியல் களத்தில் ஆணாதிக்க அதிகாரங்களை மீறி தன்னுடைய அறிவாற்றலால் மூன்று பத்தாண்டுகள் கோலோச்சிய இரும்பு பெண்மணி என்று பெயர் எடுத்த ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் இன்று. அரசியலில் வென்ற அவருட...