Supreme sacrifice: புலியுடன் கடைசி மூச்சு வரை போராடிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்; உயிரைக் கொடுத்து எஜமானரை காப்பாற்றிய விசுவாசம் இந்தியா மத்திய பிரதேச மாநிலத்தில் எஜமான் ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் தனது உயிரைக் கொடுத்து எஜமான் உயிரை காப்பாற்றி இருப்பது உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்து விட்டது.