கர்ப்பிணி பசுவுக்கு வளைகாப்பு..! விருந்து வைத்து கொண்டாடிய தொழிலதிபர்..! இந்தியா கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தான் வளர்த்து வரும் பசு மாட்டிற்கு வளைகாப்பு செய்து 500 பேருக்கு விருந்தளித்து சிறப்பாக கொண்டாடி உள்ளார்.