பிலிப்பைன்ஸில் கொசுக்கு கிராக்கி! டெங்குவை கட்டுப்படுத்த நூதன திட்டம் அமல்.. கொசுவை பிடித்து கொடுத்தால் சன்மானம்..! உலகம் பிலிப்பைன்ஸ் நாட்டில் கொசுவினால் ஏற்படும் டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற கொசுவை உயிருடனோ, உயிரில்லாமலோ பிடித்துக் கொண்டு வருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுகிறது.