'பிராமணர்களின் முகத்தில் சிறுநீர் கழிப்பேன்...' எரிகிற சர்ச்சையில் எண்ணெய் ஊற்றிய அனுராக்..! சினிமா அனுராக் புதியவர்களை ஊக்குவித்து, சிரமப்படுபவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கினார். ஆனால் அனுராக் தனது பேச்சில் எல்லா வரம்புகளையும் மீறுகிறார்.