மாற்றுத்திறனாளிகளுக்கு இரு மடங்கு நிதி..! சட்ட முன்வடிவை முன்மொழிந்தார் முதலமைச்சர்..! தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.