3 மாநிலத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த உத்தரவிடுங்கள்... உச்சநீதிமன்றத்தில் வழக்கு..! இந்தியா தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநில அரசுகள் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.