திருப்பரங்குன்றத்திற்கு சென்னையில் வேல்யாத்திரையா?.. தேவையில்லாமல் பிரச்சனை செய்வதா என நீதிமன்றம் கேள்வி..? தமிழ்நாடு திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.