அப்பாவின் பதவியால் ரூ.2.7 கோடி மோசடி… கேரள முதல்வர் மகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..! அரசியல் கொல்லம்- ஆலப்புழா கடலோரப் பகுதிகளில் இருந்து கனிம வளம் மிக்க மணலைக் கடத்தியதாக இந்த நிறுவனம் ஏற்கனவே கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது.