ஆட்சியை பிடிங்க அடுத்த ஆண்டு வந்து தமிழில் முழுமையாக பேசுகிறேன்....பிரசாந்த் கிஷோர் பேச்சு தமிழ்நாடு தமிழகத்தில் மோசமான விஷயம் ஊழல் அரசியலும், வாரிசு அரசியலும் தான் என பிரசாந்த் கிஷோர் விமர்சித்தார். இதை தவிர்த்தால் தமிழகம் வேற லெவலுக்கு போகும் என்று தெரிவித்தார்.