எஞ்சினில் இருந்து வந்த கரும்புகை.. சட்டென தீப்பிடித்து எரிந்த விமானம்.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய பயணிகள்..! உலகம் டென்வெர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அதில் இருந்த பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.