உ.பியில் 8 ஆண்டுகளில் 210 கோடி மரங்கள்.. யோகி ஆதித்யநாத் அதிரடி..! இந்தியா கடந்த எட்டு ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் 210 கோடி மரங்கள் நடப்பட்டதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.