இனி NO பிளாஸ்டிக்..! கேரளா கோர்ட் அதிரடி..! இந்தியா திருமண விருந்துகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தக் கூடாது என கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.