நியூ மொபைல் வாங்கணுமா? வெயிட் பண்ணுங்க! 3 புதிய ஸ்மார்ட்போன்கள் ஏப்ரலில் வெளியாகுது! மொபைல் போன் ஏப்ரல் மாதத்தில் உங்களுக்காக எந்த புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. புதிய மொபைல்கள் எந்த நாளில், அவை என்னென்ன அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளன? என்பதை பார்க்கலாம்.