12GB RAM.. Snapdragon செயலி.. போக்கோவின் புதிய மொபைல்.. விலை ரூ.9,999 தான்! மொபைல் போன் குறைந்த பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காக போக்கோ (Poco) ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த புதிய 5G போனின் தொடக்க விலை ரூ.10,000 க்கும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.