ஊடகத்தை சந்திக்க மோடிக்கு தைரியம் இல்ல ! பிரதமரை லெப்ட் ரைட் வாங்கிய காங்கிரஸ்..! இந்தியா ஊடகத்தை சந்திக்க பயப்படும் பிரதமர் மோடி வெளிநாட்டு பாட்காஸ்டரிடம் ஆறுதல் தேடுகிறார் எனக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
‘நானும் மனிதன் தான்: தவறு செய்திருக்கலாம்...’முதல் 'பாட்காஸ்ட்' உரையில் மனம் திறந்த பிரதமர் மோடி..! அரசியல்