விஷ வாயு தாக்கி நடிகர், மனைவி, நாய் மர்ம மரணம்? - தற்கொலையா, கொலையா விசாரணை... உலகம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய ஹாலிவுட் நடிகர், அவரது மனைவி, வளர்ப்பு நாய் ஆகியோர் மர்ம மரணமடைந்த நிலையில், கொலையா? விஷ வாயு லீக்கானதால் இறந்திருக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.