முதலிரவில் ஷாக் கொடுத்த மனைவி… ஆபத்தான நிலையில் கணவன்!! தமிழ்நாடு திருமணமாகி முதலிரவுக்கு சென்ற கணவனுக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறி மணமகனின் தந்தை புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.