வக்பு மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜக அரசின் வெட்கக்கேடு.. சோனியா ஆவேசம்..! அரசியல் 'ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா' என்பது அரசியலமைப்பை சீர்குலைக்கும் செயல். இந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது" என்றும் சோனியா காந்தி கூறினார்.