விசாரணை என்கின்ற பெயரில் போலீஸார் செய்யும் கொடுமையை அனுமதிக்க மாட்டோம்...உயர் நீதிமன்றம் எச்சரிக்கை தமிழ்நாடு விசாரணை என்ற பெயரில் போலீசார் கொடுமைப்படுத்துவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.